லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து கரூர் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை மோகன்ராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கருக்காம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்துக்கு முன்னால் லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது லாரி ஓட்டுநரான மணி என்பவர் திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த அரசு பேருந்து லாரியின் மீது பலமாக […]
