பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை நாம் தினந்தோறும் செய்திகளில் படித்து வருகிறோம். சிறுமிகள், மாணவிகள், பெண்கள் என அனைவரும் பள்ளியிலோ அல்லது வேலைக்கு செல்லும் இடங்களிலோ பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் அளித்த தகவலின் படி 2021-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கடந்த ஆண்டை விட 46 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 2021-ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை பெண்களுக்கு எதிராக நடக்கும் […]
