Categories
உலக செய்திகள்

காணாமல் போன சிறுவன்…. மகனை காண துடிக்கும் தாய்…. போலீசார் கூறிய அதிர்ச்சி தகவல்….!!

லண்டனில் காணாமல் போன சிறுவனின் உடல் நதிக்கரையில் கிடப்பதாக தகவல் வெளியாகி பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  லண்டனில் Ladbroke Grove பகுதியை சேர்ந்த RichardOkorogheye சிறுவன் பல வாரங்களாக காணவில்லை என்று காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் Epping நதிக்கரையில் சடலமொன்று கிடப்பதாகவும் அது காணாமல் போன சிறுவனாக இருக்கும் என்று காவல்துறையினர் நம்புகின்றனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஏப்ரல் 4ஆம் தேதி Epping Forest பகுதியில் உள்ள நதிக்கரையில் சடலமொன்று […]

Categories
உலக செய்திகள்

கொடூர கொலை…ஐஸ் கட்டியான பெண்கள் சடலம் … லண்டனில் அதிர்ச்சி சம்பவம்..!

இலண்டனில் ஒரு  குடியிருப்பின்  குளிர்சாதனப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு  பெண்களின் சடலம் தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. கிழக்கு இலண்டனில் உள்ள கேனிங் டவுன் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் இருந்து கடந்த ஆண்டு குளிர்சாதனப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு பெண்கள் சடலம் மீக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் 35 வயதான   ஜாஹித் யூனஸ்  என்ற வாலிபர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் , 3 குழந்தைகளுக்கு […]

Categories

Tech |