ஃபேஸ்புக் நிறுவனம் தனது துணை செயலிகளான இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற பலவற்றிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுவதற்கு புதிய லோகோ ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது. உலகளவில் ஃபேஸ்புக் நிறுவனம் தனக்கென்று தனி அடையாளத்தைப் பதித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சொந்தமாக வைத்திருந்தாலும் அந்நிறுவனத்தின் பழைய பெயரில்தான் செயல்பட்டு வருகிறது. ஃபேஸ்புக் நிறுவனம் தங்களது தனி தயாரிப்புகளிலிருந்து சொந்த வர்த்தகத்தை வேறுபடுத்திக் காட்டுவதற்கு, இந்த புதிய லோகோவினை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மற்ற துணை செயலிகளின் வியாபாரங்கள், […]
