கொரோனா வைரசை கட்டுபடுத்த இந்தியா போராடி வரும் நிலையில், அடுத்ததாக வெட்டுக்கிளிகளால் ஆபத்து இருப்பதாக ஐநா எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தாக்கம் குறையாததால் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.. இதனிடையே அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியாவில் இருக்கும் விளைநிலங்களை மிகப்பெரிய அளவிலான வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து தாக்கும் என்று ஐநாவின் […]
