கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்தியாவில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகத்தையே மரணப்பிடியில் வைத்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மருந்து கண்டு பிடிக்கப்படாததால் உலக நாடுகள் திணறி வருகின்றன. லட்சக்கணக்கான மக்களை இழந்து, உலகமே அழுதுகொண்டு இருக்கின்றது. கொரோனவை முற்றிலும் ஒழிப்பதற்கான மருந்து இல்லை என்பதால் சமூகவிலகலை கடைப்பிடித்து கட்டுப்படுத்துவது தான் ஒரே தீர்வு என்பதை வலியுறுத்தி உலக நாடுகள் தங்களுடைய மக்களை வீட்டிலே முடக்கி வைத்துள்ளனர். இந்தியாவிலும் […]
