தூத்துக்குடியில் உப்பளம் தொழில், மீன்பிடித்தொழில் ஆகியவை பிரதான தொழில்களாக இருக்கிறது. குஜராத்திற்கு அடுத்ததாக தூத்துக்குடி உப்பு உற்பத்தியில் இருக்கிறது. இங்கு நாவை சுண்டி இழுக்கும் மக்ரூன் பிரபலம். மிகப்பெரிய துறைமுகங்களில் தூத்துக்குடி வஉசி துறைமுகமும் ஒன்று. விமானம், கப்பல், பேருந்து, ரயில் ஆகிய 4 வழித்தடங்கள் இருக்கின்றன. இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக கீதா ஜீவன் இருக்கிறார். இங்கு உப்பள தொழிலானது மழைக்காலங்களில் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால் நிவாரணத் தொகையாக 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று […]
