விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்களுடன் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 129 நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களை நடிகர் விஜய் சந்தித்தார்.. அப்போது வெற்றி பெற்றவர்களுக்கு தமது வாழ்த்துக்களை கூறிய நடிகர் விஜய் போட்டோவும் எடுத்துள்ளார்.. இந்நிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் […]
