சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே லோடு வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவேற்காடு பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சிப்ஸ் கம்பெனி நடத்தி வரும் ரவிக்குமார் அதனை கடைகளுக்கு எடுத்து செல்வதற்காக லோடு வேன் ஒன்றை வைத்திருக்கிறார். இந்த லோடு வேன் டிரைவராக சங்கர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இதனை அடுத்து சங்கர் சிப்ஸ்களை கடைகளில் இறக்கிவிட்டு லோடு வேனில் திருவேற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து […]
