சரக்கு வேன்-லாரி ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிலையில் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள தொட்டியம் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரி அருகே சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை சந்திரசேகர் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த சரக்கு வேனும், அவ்வழியே எதிராக வந்த லாரியும் ஒன்றுக்கொன்று மோதி விபத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் அந்த சரக்கு வேனில் பயணித்த […]
