Categories
மாநில செய்திகள்

அரசுப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் திறப்பு எப்போது…? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!!!

நடப்பு கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. அங்கன்வாடிகளில் நடைபெறும் மேம்படுத்தப்படும் என்றும் எல்கேஜி, யுகேஜி பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இதனையடுத்து பல்வேறு கண்டனங்களுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி,யூகேஜி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் LKG, UKG வகுப்புகளை எப்போது தொடங்குவது, சிறப்பாசிரியர்கள் நியமனம், காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்டவை தொடர்பாக  இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்?….. உண்மை நிலவரம் என்ன?…. கல்வித்துறை விளக்கம்…..!!!!!

தமிழகத்தில் 2018 ஆம் வருடம் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு சாமானிய மக்களுக்காக ஒரு திட்டத்தை கொண்டு வந்தது. அந்த வகையில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரக்கூடிய அங்கன்வாடிகூடங்களில் LKG, UKG குழந்தைகளுக்கு வகுப்புகளை தொடங்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் இயங்கி வரும் 2,381 அங்கன்வாடிகளில் கல்வி பெற்ற 52,933 குழந்தைகளுக்கும், LKG, UKG வகுப்புகளை சோதனை மேற்கொண்டு ஆரம்பிக்க அரசாணை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 2019-2020 கல்வியாண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டு வகுப்புகளும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் LKG வகுப்புகள் மூடல்?…. பள்ளிக்கல்வித்துறை திடீர் முடிவு…..!!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3-வது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்பு வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள், கிரீச்கள், அங்கன்வாடி, பால்வாடி உள்ளிட்ட குழந்தைகளுக்கான வகுப்புகள் கடந்த 16 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்த வகுப்புகள் கடந்த 2 வருடங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் LKG, UKG குழந்தைகளுக்கு பள்ளிகள் மூடல்?…. கல்வித்துறை சூப்பர் பிளான்…..!!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3-வது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள், கிரீச்கள், அங்கன்வாடி, பால்வாடி உள்ளிட்ட குழந்தைகளுக்கான வகுப்புகள் கடந்த 16ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்த வகுப்புகள் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் LKG, UKG வகுப்புகள் மூடல்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் பிப்ரவரி 16 முதல் மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 16 முதல் பிரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் ஆரம்பமாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த வகையில் நேற்று முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 2,381 அங்கன்வாடிகளில் LKG, UKG மூடப்படும் என்று தகவல் வெளியானது. […]

Categories

Tech |