Categories
ஆன்மிகம் இந்து

பல்லி விழும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.. முன்னோர்களின் சாஸ்திரம்..!!

பல்லி விழும் பலன்கள் அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம். பல்லி நம் உடலில் எந்தெந்த பகுதிகளில் விழுந்தால் என்னென்ன பிரச்சனைகள், நன்மைகள் நடக்கப்போகிறது, அப்படி விழுந்து விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும். அதாவது பல்லி ஒரு சில செய்திகளை நம்மிடம் சொல்வதற்காக அடிக்கும் என்று சொல்லுவார்கள். அது தேவர்களுக்கும், தேவலோகத்தில் உள்ள விஷயங்களை கூட சொல்லும். அதாவது தெய்வத்திற்கும் அந்த பல்லிக்கும் தொடர்பு உண்டு. நம் முன்னோர்கள் கூட பல்லி வடிவில் நமக்கு […]

Categories
உலக செய்திகள்

வினோத நிகழ்வு…. “சுவரில் இருந்து கீழே விழுந்த பல்லி”… பார்த்த உடனே காப்பாற்றிய மற்றொரு பல்லி.. வைரல் வீடியோ..!!

வியட்நாமில் சுவற்றில் ஒரு பல்லி பிடிதவறி கீழே விழும்போது மற்றொரு பல்லி அதனை தாங்கிப் பிடித்து காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. இவ்வுலகில் தினமும் ஏதாவது ஒரு நாட்டில் எங்கேயாவது ஒரு வினோத நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை காணும் போது நமக்கு வியப்பை ஏற்படுத்தும். அந்த வகையில்  வியட்நாமில் டே நின்ஹ் (Tay Ninh) என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் ஜேக்கோ (Gecko) வகைப் பல்லிகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் ஒரு பல்லி திடீரென தன் […]

Categories
உலக செய்திகள்

மரபணு மாற்றம் “வெள்ளை நிறமிப் பல்லி” விஞ்ஞானிகள் சாதனை..!!

உலகிலேயே மரபணு மாற்றம் செய்யப்பட்ட “வெள்ளை நிறமிப் பல்லியை (White pigment lizard)  உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.  ஜார்ஜியா நாட்டின்  பல்கலைக்கழகத்தைச் நேர்ந்த மரபணுவியல் துறை விஞ்ஞானிகள் CRISPR என்று அழைக்கப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கரீபியன் தீவுகளில் அதிகமாக காணப்படும் குறிப்பிட்ட வகை பல்லியின் முட்டையின் மேல் படிந்திருக்கும் சவ்வுகளைத் தனியாக பிரித்தனர். பின்னர் அதிலுள்ள டிஎன்ஏ (DNA) மூலமாக  புதிய உயிரினத்தை உருவாக்க சோதனைகளை நடத்தி வந்தனர். இந்தச் சோதனைகளின் விளைவாக “அல்பினோ எனப்படும் வெள்ளை நிறமி” கொண்ட புதிய […]

Categories

Tech |