தேவையான பொருட்கள்: கேழ்வரகு – 5 கப் சர்க்கரை – தேவையான அளவு ஏலக்காய் – தேவையான அளவு கேசரி – பவுடர் தேவையான அளவு குங்குமப்பூ – சிறிதளவு செய்முறை: முதல் நாள் இரவே கேழ்வரகை கல் இல்லாமல் அரித்து ஊற வைக்கவும். மறுநாள் காலையில் நீரை வடித்துவிட்டு கேழ்வரகை மட்டும் ஒரு சுத்தமான துணியில் கட்டி முடிந்து வைக்கவும். மூன்றாம் நாள் இது நன்கு முளைத்திருக்கும். முளைகட்டிய இந்த கேழ்வரகை துணியில் விரித்துவிட்டு […]
