திராட்சை பழத்தின் சிறப்பு நன்மைகள்: ஊட்ட சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் விட்டமின் பி1, பி2, பி12, சி, இரும்பு சத்து, பாஸ்பரஸ் போன்ற சத்துப்பொருட்கள் உண்டு. உடல் வறட்சி , பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெரும். இதயம் கல்லிரல். மூளை நரம்புகள் வலுப்பெறுவதுடன், செரிமான கோளாறுகள் நீங்கும். இதயம் பலவீனமாக இருந்தாலும், அடிக்கடி படபடப்பு ஏற்பட்டாலும், திராட்சை பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சிறிது நேரம் கழித்து அதை அப்படியே பிசைந்து, […]
