நண்பர்கள் கண்முன்னே சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் சிட்கோ நகர் 7வது குறுக்குத் தெருவில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதித்யா என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஆதித்யா தனது நண்பர்களுடன் சிட்கோ நகர் அருகே உள்ள ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் குளித்துக்கொண்டிருந்த ஆதித்யா ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால் […]
