Categories
சினிமா தமிழ் சினிமா

5 படத்தின் இலாப, நஷ்டத்தால் விழிபிதுங்கும் விஜய் ரசிகர்கள்…!!

இளைய தளபதி விஜயின் கடைசியாக வெளியான படங்களில் லாபம், நஷ்டம் எவை என்பதை பார்ப்போம்.. தென்னிந்திய திரையுலகில் இன்றளவும் கொடிகட்டி பறக்கும் இளையதளபதி அனைவரும் விரும்பும் ஒரு நடிகர் ஆவார். மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்க மாஸான “மாஸ்டர்” படம் உருவாகி இருக்கிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் அணைத்து திரையரங்குகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில், கொரோனாவின் தாக்கம் முழுவதும் முடிந்த பிறகே மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று கூறப்பட்டிருக்கிறது. இவ்வாறு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இயங்கும் தொழில்கள் எவை.? மத்திய அரசு பட்டியலை வெளியிட்டது..!!

இன்று முதல் இயங்கும் தொழில்கள் எவை, எவை என்பது குறித்து மத்திய அரசு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமாகி வருகின்றது. இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15த்தை தாண்டும் நிலையில் பலி எண்ணிக்கையும் 500-ஐ தாண்ட இருக்கின்றது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை  நாடு முழுவதும் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனை அறிவித்த பிரதமர் மோடி, இன்று (வருகின்ற 20ஆம் தேதி) முதல் கொரோனா பாதிப்பு […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

ஆன் ஃபீல்டில் மட்டுமல்ல ஆஃப் ஃபீல்டிலும் கோலி தான் டாப்..!!

இந்தியாவிலேயே அதிக சந்தை மதிப்புடைய பிரபலங்கள் பட்டியலில் ஷாருக் கான், தீபிகா படுகோன் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆன் ஃபீல்டில் மட்டுமல்ல ஆஃப் ஃபீல்டிலும் டாப்பில் தான் உள்ளார். குலோபல் அட்வைசரி நிறுவனம் சார்பாக இந்தியாவிலுள்ள பிரபலங்களிலேயே அதிகமாக பொருளீட்டல் மற்றும் அதிகமான சந்தை மதிப்புடைய பிரபலம் யார் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் கேப்டன் […]

Categories
மாநில செய்திகள்

ஆபாச படம் பகிர்ந்தவர்கள் லிஸ்ட் தயார்… மாவட்டங்களுக்கு அனுப்பியாச்சு.. ஏடிஜிபி ரவி பேட்டி…!!

தமிழகத்தில் சிறுவர்கள் ஆபாச படங்களைப் பகிர்பவர்களின் பட்டியல் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை கூடுதல் இயக்குனர் ரவி தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் துறை கூடுதல் இயக்குனர் ரவி சென்னையில் சிறார்களின் ஆபாசபடங்களை பகிர்ந்த 30 பேர் கொண்ட பட்டியல் காவல் ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். தற்காத்துக் […]

Categories

Tech |