Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஒரு நாள் தான் இருக்கு… குடித்தார்களா? அல்லது குவித்தார்களா?… 3 மாவட்டத்தில் கூடுதலாக ரூ 7 கோடிக்கு மது விற்பனை..!!

12 நாள் ஊரடங்கு ஆரம்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் 3 மாவட்டங்களிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதலாக 7 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதேசமயம் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் தான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் […]

Categories

Tech |