உலக அளவில் இரண்டாவது பணக்காரரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் மிகச்சிறந்த திரவ ஹைட்ரஜன் மூலம் இயங்கும் சொகுசு கப்பல் ஒன்றை வாங்கியுள்ளார். உலக அளவில் பணக்காரரான பில்கேட்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உலகின் ஆரோக்கியத்திற்காகவும் தான் வைத்திருக்கும் பணத்தை தாராளமாக செலவு செய்யும் மனம் கொண்டவர். இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பசுமையாக உருவாக்கப்படும் சொகுசு கப்பலை வாங்குவதில் ஆர்வம் கொண்டு ரூபாய் 4600 கோடி செலவு செய்துள்ளார். கப்பலின் சிறப்பம்சங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனர் […]
