மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய முயற்சிகள் யாவும் வெற்றியை கொடுக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்திகளை கேட்க கூடும். இன்று வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாளாகவே இன்று இருக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களை மட்டும் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். இன்று கணவன் மனைவிக்கு இடையே இடைவெளி குறைய மனம்விட்டுப் பேசுவது நல்லது பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக […]
