மீனம் ராசி அன்பர்களே…! இன்று மிக முக்கியமான விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரக்கூடிய நாளாக அமைகிறது. வெகு நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை நீங்கள் இன்று வாங்குவீர்கள். உங்கள் மனதில் இருந்த காயங்கள் படிப்படியாக மாறிவிடும். நம்பிக்கைதான் வாழ்க்கை எப்பொழுதும் அனைத்து விஷயங்களையும் நீங்கள் நம்புவது சிறந்தது. வாழ்க்கைத்துணை வழியாக உங்களுக்கு வரவுகள் வந்து சேரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கைகூடும். சுப செலவுகள் இன்று அதிகரிக்கும்.கையிலிருக்கும் பணம் சிறிது கரையை கூடும். இன்று நீங்கள் […]
