மீனம் ராசி அன்பர்களே..! இன்று வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் களிப்பதற்கான சூழல் ஏற்படும். சொன்ன சொல்லை நிறைவேற்றிக் காட்டுவீர்கள். காரியங்களை சிறந்த அணுகுமுறையினால் உங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்வீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். இன்று புதிய சேமிப்புகளில் முதலீடு செய்வீர்கள். எந்தவொரு பிரச்சனையையும் சமாளித்துவிடுவீர்கள். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். வியாபாரம் ரீதியாக சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாடிக்கையாளர்களுக்கு பரிசுத் திட்டங்கள் போன்றவை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் […]
