மேஷம் ராசி அன்பர்களே..! இன்று யோசித்து செயல்பட வேண்டும். யாரிடமும் பகை பாராட்டாமல் இருக்கவேண்டும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும். தூரத்திலிருந்து வரக்கூடிய தகவல்கள் மகிழ்ச்சியளித்தாலும், சில நேரத்தில் குழப்பங்களை உண்டாகும். நிதானத்துடன் வேலையை அணுகுங்கள். இன்றையநாள் சிரமமாகத்தான் இருக்கும். ஆலய வழிபாடு, இறைவழிபாடு ஆகியவற்றால் மனதை பக்குவப்படுத்துங்கள். குடும்பத்தில் பிரச்சனை எதுவும் இருக்காது. நீங்கள் செய்யும் செயலுக்கு குடும்பத்தாரும் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். காதலில் […]
