21.04.2020,சித்திரை 8,செவாய்க்கிழமை. இராகு காலம் மதியம் 03.00-04.30 எம கண்டம் காலை 09.00-10.30 குளிகன் மதியம் 12.00-1.30 நாளைய ராசிபலன் –21.04.2020 மேஷம் இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளால் மன அமைதி குறையும்.உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் நற்செய்திகள் வந்து சேரும்.எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ரிஷபம் இன்று அனைத்து செய்திகளிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.சிலருக்கு புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும்.வியாபாரத்தில் பொருளாதாரத்தின் நிலை மேலோங்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து […]
