16-05-2020, வைகாசி 03, சனிக்கிழமை. இராகு காலம் – காலை 09.00-10.30 எம கண்டம் மதியம் 01.30-03.00 குளிகன் காலை 06.00-07.30 நாளைய ராசிப்பலன் – 16.05.2020 மேஷம் இன்று எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. கொடுக்கல் வாங்கலில் நன்மை உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் காணப்படும். தொழிலில் புதிய முயற்சிகள் நன்மை கொடுக்கும். ரிஷபம் இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். குடும்பத்தில் ஒற்றுமை […]
