12-07-2020, ஆனி 28, ஞாயிற்றுக்கிழமை. இராகு காலம் – மாலை 04.30 – 06.00 எம கண்டம் – பகல் 12.00 – 01.30 குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30 இன்றைய ராசிப்பலன் – 12.07.2020. மேஷம் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகலாம். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகலாம். எந்த ஒரு விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான பலனை பெற முடியும். ரிஷபம் பிள்ளைகளால் உங்கள் மதிப்பு உயரும். அதிகாலையிலேயே […]
