08-08-2020, ஆடி 24, சனிக்கிழமை. இராகு காலம் – காலை 09.00-10.30 எம கண்டம் மதியம் 01.30-03.00 குளிகன் காலை 06.00-07.30. இன்றைய ராசிப்பலன் – 08.08.2020. மேஷம் பிள்ளைகளால் மன நிம்மதி குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். மனதில் குழப்பமும், கவலையும் உண்டாகும் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். ரிஷபம் உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அதிகாலையிலேயே நற்செய்திகள் வந்து […]
