கன்னி ராசி அன்பர்களே…! இன்று உறவினர் வருகையால் மனம் மகிழ்ச்சியடையும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். தாராள பணவரவு இருக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு அரசு சார்ந்த விஷயங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். ஆனால் குடும்ப விஷயங்களை கூறாமல் தவிர்ப்பது நல்லது. யாரிடமும் ரகசியங்களை தயவுசெய்து பகிர்ந்துகொள்ள வேண்டாம். கலைத்துறையினருக்கு எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இழுபறியான நிலையே காணப்படும். சாதாரணமாக பேசினாலும் […]
