இன்றைய பஞ்சாங்கம் 30-08-2020, ஆவணி 14, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி காலை 08.22 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. உத்திராடம் நட்சத்திரம் பகல் 01.52 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம். ஹயக்ரீவர்- சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00, இன்றைய ராசிப்பலன் – 30.08.2020 மேஷம் உங்களின் ராசிக்கு உடலில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி வரும். வீட்டில் இருந்தவர்களிடம் இருந்து […]
