துலாம் ராசி அன்பர்களே…! இன்று எதிர்பாராத பொருள் வரவுக்கு இடம் உண்டாகும். வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சொத்து வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். இன்று எதையும் வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் இன்று ஆதாயம் ஏற்படும். திடீர் சோர்வு இருக்கும். அடுத்தவரிடம் உங்களது செயல் திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்க்க வேண்டும். மிக முக்கியமாக ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். அனாவசியமாக யாரிடமும் பேச […]
