தனுசு ராசி அன்பர்களே…! இன்று உங்களின் ராசிக்கு உத்யோகத்தில் உள்ளவர்கள் வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் குடிகொள்ளும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த தனவரவு இப்பொழுது உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மனமகிழ்ச்சியும் உண்டாகும். உங்களுக்கும் புதிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். அதனால் சற்று ஓய்வற்ற நிலை ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்படும். முடிந்தவரை தொலைதூரப் பயணம் செய்யாமல் இருப்பது நல்லது. இன்று உங்களின் மனம் உற்சாகமாக இருக்கும். […]
