மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களின் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பொறுமையைக் காப்பதன் மூலம் மனஅமைதி பெறலாம். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று பணிச்சுமை அதிகரிக்கும் வாய்ப்புண்டு. அசையும் அசையா […]
