துலாம் ராசி அன்பர்களே..! இன்று பலன்கள் கலந்தே காணப்படும். அதிர்ஷ்டம் சற்று குறைந்தே காணப்படும். இன்றைய செய்திகளை கையால நீங்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டியது அவசியம். உங்களின் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும். அது உங்களின் சுய முயற்சியில் சார்ந்துள்ளது. இன்று அதிகப்பணிகள் காணப்படும். நல்ல பலன்களையடைய உங்களின் பணிகளை திட்டமிட்டு ஒழுங்கமைக்க வேண்டியது அவசியம். குடும்ப பிரச்சனை ஒன்றின் காரணமாக இன்று உங்களின் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். நல்ல புரிந்துணர்வு ஏற்பட […]
