மேஷம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளல்ல. பொறுப்புகள் அதிகமாக இருக்கும். இது உங்களுக்கு சுமையாக இருக்கும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். எனவே உங்களின் பணிகளை திட்டமிட்டு செய்யவேண்டும் அவ்வாறு செய்யவில்லை என்றால் பணிகள் பாதியுடன் நிற்கும். இன்று உங்களின் அகந்தை போக்கை தவிர்ப்பது நல்லது அதன்மூலம் உங்களின் துணையை மகிழ்விக்கலாம். அனுசரித்துப்போவதன் மூலம் மகிழ்ச்சி நிலவும். இன்று பணம் இழப்பிற்கான வாய்ப்புகளும் உள்ளது. அதிகப்பணம் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது பற்றி […]
