மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாகக் காணப்படும். சௌகரியங்கள் குறைந்துக் காணப்படும். பொறுமையுடன் எந்தவொரு விஷயத்தையும் கையாண்டால் எதையும் சாதிக்க முடியும். இன்று பணியிடச்சூழல் கடினமாக இருக்கும். குறைந்த நேரத்தில் பணிகளை முடிப்பது கடினமாக இருக்கும். இன்று உங்களின் பிரியமான அவர்களுடன் மோதல் காணப்படும். நீங்கள் அனுசரித்து நடந்துக்கொள்ள வேண்டும். இன்று பணம் குறைந்தே காணப்படும். இதனால் உங்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்திச் செய்ய சிறியளவில் கடன் வாங்க நேரலாம். இன்றைய நாள் உங்களுக்கு […]
