துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் சாதகமாக செயல்படுவதால் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் வழியிலும் சுபச் செய்திகள் கிடைக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலமான பலன்களைப் பெறலாம். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். நண்பர்கள் […]
