தனுசு ராசி அன்பர்களே…! என்று பணிகளுக்கு தகுந்த முன்னேற்பாடு அவசியமாகும். தொழில் வியாபாரம் சுமுகமாக இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். உறவினர் வகையில் பண செலவு ஏற்படலாம். பாதுகாப்பு குறைவான இடங்களில் தயவுசெய்து செல்ல வேண்டாம். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை நீங்கும். உங்களின் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பொழுது கவனம் வேண்டும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். அரசியல் துறையை சார்ந்தவர்களுக்கு என்று உற்சாகம் கரைபுரண்டோடும். இன்று முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கலைஞர்கள் […]
