மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். வருமானங்கள் அதிகரிக்கும். அரசு வங்கியில் எதிர்பார்த்த கடன் தாமதமின்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக கிடைக்காத பதவி உயர்வுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு வெற்றிச்செய்தி வந்துச்சேரும். இன்று நீங்கள் பெரியவர்களின் மூலம் நல்ல அணுகூலத்தை அடைவீர்கள். பணவரவு திருப்தி தரும் வகையில் இருக்கும். வெளியிடங்களில் தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகம் மிகுந்து காணப்படும். மனதில் அமைதி நிலவும். இன்று எண்ணற்ற வேலைகளை திறம்பட செய்து முடித்து பாராட்டுகளையும் […]
