சிம்மம் ராசி அன்பர்களே, இன்று உறவினர்களின் வகையில் உதவிகள் கிடைத்து மகிழும் நாளாகவே இருக்கும். தடைகள் அனைத்தும் விலகி செல்லும். வாழ்க்கையில் வெற்றி பாதையை நோக்கி எடுத்துச் செல்கிறீர்கள். இன்று மனம் கொஞ்சம் அமைதியாகவே காணப்படும். சகோதரர் வழியில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனவரவு கையில் வந்து சேரும். அதுமட்டுமில்லாமல் இன்று உடல் உழைப்பு கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள், குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும் பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். கணவன் […]
