மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் சில நடிகைகள் முன்னணி நடிகைகளாக திகழ்கின்றனர். இந்நிலையில் மலையாள நடிகை லிஜோ மோள், புதிய படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். பிச்சைக்காரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு சசி இயக்கும் படத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு டைட்டில் வைக்காமல் இருந்த நிலையில், சிவப்பு மஞ்சள் பச்சை என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்த படம் அக்கா, தம்பி பாசத்தை உணர்த்தும் கதையாக உருவாகிறது. இப்படத்தில் அக்காவாக மலையாள நடிகை லிஜோ மோள் நடிக்கிறார். இவர் அறிமுகமாகும் முதல் […]
