மாலைப்பொழுதில் வீடுகளில் விளக்கேற்றுவதால் அவ்வளவு நன்மை நம் உடலுக்கு, மனதிற்கும்.. தீபத்தில் மூன்று தேவிகள் இருக்கின்றார்கள். துர்கை, சரஸ்வதி, லட்சமி மூன்று சக்தியும் தீபத்தில் இருப்பதால் இருளை அகற்றுகின்றது. தீப பூஜை செய்வதால் மனதில் தோன்றும் குழப்பங்களைப் போக்கி உள்ளத்தின் இருளை போக்குகிறது. மனதில் ஏற்படும் கவலை, துன்பங்கள், தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதனால் தான் தினமும் பெண்கள் வீட்டில் விளக்கேற்ற வேண்டும் எத்திசை நோக்கி விளக்கு ஏற்ற வேண்டும்: கிழக்கு நோக்கி விளக்கேற்றினால் […]
