கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழைக் காலங்களில் நுண்ணுயிர் தாக்குதல்களான சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் இதைவிட பெரிய பிரச்சனை சேற்றுப்புண் பிரச்சனை தான். மழைக்காலம் வந்தாலே இந்த பிரச்சனை பலருக்கு வந்து விடும். கால்களில் சேற்றுப்புண் வருமுன் தடுப்பது நல்லது. வந்த பின்னும் உடனடியாக அதற்கான மருத்துவத்தை பார்த்துவிட வேண்டும். இல்லையெனில் நாள் செல்லச்செல்ல பெரிய பிரச்சனையை உண்டாக்கிவிடும். சேற்றுப்புண் வராமல் […]
