Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

என்னை கேட்காமல் படம் எடுக்க கூடாது…. கெளதம் மேனனுக்கு ஜெயலலிதா அண்ணன் மகன் மிரட்டல்…!!

தங்களுடன் அனுமதி பெறாமல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக எடுக்கக்கூடாது என்று இயக்குனர் வாசுதேவ் மேனனை தீபக்குமார் எச்சரித்துள்ளார்.  பிரபல அரசியல் தலைவரின் வாழ்வை மையமாகக் கொண்டு ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் QUEEN என்ற இணையதள தொடரை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ள தகவல்கள் தெரியவந்துள்ளதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து தலைவி என்ற பெயரில் இயக்க உள்ள இயக்குனர் விஜய் தன்னை […]

Categories
பல்சுவை

“மனித நேயத்தின் மகத்துவம்” அன்னை தெரேசாவின் வாழ்க்கை வரலாறு..!!

இந்த உலகத்தில் அதிகம் தேவைப்படுவது தற்பொழுது மனிதநேயம் மட்டுமே அந்த மனிதநேயத்தின் மகத்துவம்மாகத் திகழ்ந்த அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாரே இந்த செய்தி தொகுப்பு: ஏற்கனவே இரண்டு உலகப் போர்களை கடந்து பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், மூன்றாவது உலகப்போர் எப்பொழுது நேரிடும் என்ற அச்சம் அனைவரின் மனதிலும் இருந்துவரும் நிலையில், நமக்கு தற்பொழுது தேவைப்படுவது பணமோ, விஞ்ஞான வளர்ச்சியோ, தொழிநுட்பமோ,  இராணுவ பலமோ அல்ல அன்பும், நேசமும், பாசமும், கருணையும் தான் அத்தனைக்கும் ஒட்டு மொத்த […]

Categories
பல்சுவை

தத்துவ ஞானி… பேராசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் காலவரிசை…!!

டாக்டர் ராதாகிருஷ்ணனின் முழு வாழ்க்கை வரலாற்றையும் கால அட்டவணையாக இந்த செய்தி தொகுப்பில் காண்போம். காலவரிசை: 1888: திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தார். 1918: மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவ பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். 1921ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். 1923: அவரின் படைப்பான இந்திய தத்துவம் வெளியிடப்பட்டது. 1931: ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939: பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆனார். 1946: யுனெஸ்கோவின் […]

Categories
பல்சுவை

“பிறப்பு முதல் இறப்பு வரை” டாக்டர் ராதாகிருஷ்ணனின் முழுவாழ்க்கை வரலாறு…!!

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களது பிறப்பு முதல் இறப்பு வரை முழு வாழ்க்கை வரலாற்றையும் இந்த செய்தி தொகுப்பில் காண்போம். வி.ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும் இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். ஆசிரியராக தன் பணியை தொடங்கி எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்று நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த அவரது பிறந்த நாள் ஆசிரியர் தினமாக செப்டம்பர் 5 ஆம் தேதி ஆண்டுதோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இவரதுமுழுவாழ்க்கை […]

Categories
பல்சுவை

சே. ப. இராமசுவாமி ஐயர் வாழ்க்கை வரலாறு…!!

  ஒவ்வொரு நாளும் சிறப்பான தலைவர்களை குறித்து காண்கிறோம். இன்றைய நாளில் தலைவர்  சே. ப. இராமசுவாமி ஐயர் பற்றி பார்ப்போம். வரலாறு : பெயர்                 : சே. ப. இராமசுவாமி ஐயர் இயற்பெயர்     : சி. பி. ராமசுவாமி பிறப்பு                : 12-11- 1879 இறப்பு                : 26-09-1966 […]

Categories
இந்திய சினிமா சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

பி.எம். நரேந்திரமோடி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்…!!

 பி.எம். நரேந்திரமோடி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் பி.எம். நரேந்திர மோடி.இந்த படத்தை ஓமங் குமார் இயக்கியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியாக விவேக் ஓபராய் நடிக்கிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படம் ஏப்ரல் 5ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |