Categories
அரசியல்

அடுத்தடுத்து வெற்றி படங்கள்… தோல்வியிலும் மனம் தளரா நாயகன்… தனதாக்கிய சிறந்த விருதுகள்…!!

பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் ரோஜா கூட்டம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் திரையுலகில் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீகாந்த் 1979 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் நாள் பிறந்தார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்துவருகிறார். இவரின் முதல் திரைப்படமான ரோஜா கூட்டம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப்படமாக அமைந்து இவருக்கு பாராட்டுகளை […]

Categories
பல்சுவை

இதுதான் காரணமா…? எரியாத 5 வளையல்கள்… காந்தியின் உருக்கமான விளக்கம்… உறுதுணையாக நின்று உயிர்நீத்த கஸ்தூரிபாய்…!!

கஸ்தூரிபாயை சிதையூட்டிய பிறகும் அவர் அணிந்திருந்த 5 வளையல்கள் எரியாமல் இருந்ததற்கு காந்தி விளக்கம் அளித்துள்ளார். மகாத்மா காந்தியுடன் இணைந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டவர்களில் ஒருவர் அவருடைய துணைவியான கஸ்தூரிபாய் மோகன்தாசு கரம்சந்த் காந்தி. மேலும் காந்திஜி இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் மீதான கொடிய சட்டங்களை கண்டித்து நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கஸ்தூரிபாய் தனது முழு ஒத்துழைப்பையும் அளித்துள்ளார். அதோடு காந்திஜி சிறை சென்ற நேரங்களில் அறப் போராட்டங்களை கஸ்தூரிபாய் […]

Categories
பல்சுவை

உங்களுக்கு சந்தேகம் இருந்தா… இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க… பாலியல் மற்றும் இனப்பெருக்க நல விழிப்புணர்வு தினம்…!!

பாலியல் மற்றும் இனப்பெருக்க நல விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 12ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார விழிப்புணர்வு தினமானது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 12ஆம் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. ஒரு சாதாரண மனிதனின் வாழ்வில் பால்வினை தொற்று நோய்கள் என்பது பொது சுகாதார பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கின்றது. எனவே இந்த நாளில் பால்வினை மற்றும் இனப்பெருக்க நலம் தொடர்பான அனைத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளையும் பழக்கவழக்கங்களையும் பற்றி பொதுமக்களுக்கு […]

Categories
பல்சுவை

இதெல்லாம் முக்கியம்… பாலியல் மற்றும் இனப்பெருக்க நல விழிப்புணர்வு தினம்… பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை…!!

பாலியல் மற்றும் இனப்பெருக்க நல விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 12ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. பாலியல் மற்றும் இனப்பெருக்க நல விழிப்புணர்வு தினமானது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12 ஆம் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் பால்வினை நோய் பரவலை குறைக்கும் பொருட்டு, பாலியல் மற்றும் இனப்பெருக்க பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகின்றனர். இந்த நாளில் சுகாதார பிரச்சனையாக கருதப்படும் பால்வினை நோய்களை தடுக்கும் பொருட்டு பிரச்சாரங்கள் மற்றும் சுகாதார விழிப்புணர்வு […]

Categories
பல்சுவை

வேலன்டைன் வீக்… சாக்லேட் தினம்… அன்பு மட்டுமில்ல நன்மையும் இருக்கு…!!

வேலன்டைன் வீக்-கின் மூன்றாம் நாளான சாக்லேட் தினம் எப்படி எதனால் கொண்டாடப்படுகிறது என பார்க்கலாம். காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை வேலன்டைன் டே என்று அழைப்பர். மேலும் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை வேலன்டைன் வீக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வேலன்டை வீக்கின்  3 வது நாளாக சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் உங்கள் காதலன்/ காதலியிடம்  சாக்லேட் கொடுப்பது, […]

Categories
உணவு வகைகள்

அடடே…! இவ்வளவு நன்மை இருக்கா ? ஆரோக்கியம் நிறைந்த காய்கறிகள் …!!

எந்தெந்த காய்கறிகளில் என்னென்ன சத்து உள்ளது என்பது பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க. பாகற்காய்: நன்கு பசியைத் தூண்ட உதவும். மேலும் சர்க்கரை நோயாளியின் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இதில் பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, பி, சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. முருங்கைக்காய்: இதில் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி ஆகிய சத்துக்கள் உள்ளன. வெண்டைக்காய்: இதில் போலிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் நன்கு பசியை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தொற்றை தடுக்கும் அற்புத பானம்…. முருங்கைக்கீரை தேநீர்…!!

முருங்கைக்கீரை தேநீர் மூலமாக வாய்வழியாக தொற்று ஏற்படுவதிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள இயலும். தேவையானபொருட்கள்: புதினா இலைகள்                – 3 நாட்டுச் சர்க்கரை                – 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு                 – 2 தேக்கரண்டி முருங்கைக் கீரை பொடி – 1 தேக்கரண்டி கிரீன் டீ […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைக்கு இதை பண்ணுங்க…. இதயத்துடிப்பு சீராகும்…!!

குழந்தைகளுக்கு எண்ணை தேய்த்து மசாஜ் செய்வதினால் இதயத் துடிப்பு சீராகும் உடல் எடை அதிகமாகும். குழந்தைகளுக்கு எண்ணை தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதோடு உடலின்  பிற உறுப்புகளை மூளையுடன் இணைக்கவும் உதவுகிறது. வேகஸ் நரம்பு உடலின் பிற உறுப்புகளை மூளையுடன் இணைக்கிறது. மேலும் இதன் வேலை புதிதாக பிறந்தவர்களின் செரிமான சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. குழந்தைகளுக்கு நல்ல தூக்கத்தை வரவழைக்க ஒரு நல்ல மசாஜ் மற்றும் சூடான குளியல் போதும். இந்த மசாஜ் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஆலு சாட்… சுவைமிகுந்த மாலை நேர ஸ்நாக்ஸ்…!

அனைத்து வயதினரும் விரும்பும் வகையில் சுவையான சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ். தேவையான பொருட்கள்: வெங்காயம்-1 தக்காளி-1 இஞ்சி ஒரு துண்டு பச்சை மிளகாய்-2 வேகவைத்த உருளைக்கிழங்கு 2 மல்லித் தூள் அரை ஸ்பூன் மிளகு தூள் அரை ஸ்பூன் தக்காளி சாஸ் ஒரு டேபிள் ஸ்பூன் சாட் மசாலா அரை தேக்கரண்டி கொத்தமல்லி இலை மற்றும் உப்பு தேவையான அளவு   செய்முறை: வேகவைத்த உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி, தக்காளி, பச்சைமிளகாய், […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

உடல் பருமனான பெண்கள் இப்படியும் உடல் எடையை குறைக்கலாம்…!

உடல் பருமன் கொண்டவர்கள் வீட்டு வேலைகளை செய்வதால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடையை குறைக்கலாம். அரை மணி நேரம் துணிகளை துவைப்பது 133 கலோரிகளை எரிக்க உதவும். துணிகளை கைகளால் வைக்கும்பொழுது குறைக்கப்படும் கலோரியின் அளவு அதிகரிக்கும். சோர்வு, அழுத்தம் போன்ற பிரச்சினைகள் நெருங்காமல் தன்னை காத்துக்கொள்ள தோட்ட வேலைகளை அரை மணி நேரம் செய்வதால் 167 கலோரிகளை குறைக்க முடியும். ஒவ்வொரு முறையும் வீட்டை பெருக்கும் பொழுது 240 கலோரிகள் குறைக்கப்படும். எனவே […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மழை வர தொடங்கிட்டு… காய்ச்சல், சளி வராம இருக்கணுமே…. இந்த சூப் போதும்…!!

மழைக் காலங்களில் ஏற்படும் இருமல் காய்ச்சல் சளி போன்ற பிரச்சனைகளுக்கு துளசி மற்றும் வெற்றிலை சேர்ந்த சூப்… தேவையான பொருட்கள்: துளசி இலை – ஒரு கைப்பிடி வெற்றிலை – 6 இலைகள் சீரகப் பொடி – அரை ஸ்பூன் மிளகு பொடி – அரை ஸ்பூன் மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன் தூதுவளை இலை – ஒரு கைப்பிடி புளிக்கரைசல் -ஒரு ஸ்பூன் தக்காளி -1 இஞ்சி – ஒரு துண்டு சிவப்பு மிளகாய் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

அனைவருக்கும் பிடித்த மாங்காய்….. நன்மை-தீமை தெரியுமா…?

பச்சை மாங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளின் தொகுப்பு: பச்சை மாங்காயில் ஆன்ட்டி ஆக்சிடென்ட், வைட்டமின் “சி”, வைட்டமின் “ஏ” மற்றும் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளது. இதனால் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை ஒன்றிணைந்து நடுநிலையாக்கல் செயல்படுகிறது. ஹீமோபிலியா, ரத்த உறைவு. ரத்தசோகை போன்ற பித்தக் கோளாறுகளை சரி செய்ய மாங்காய் உதவுகிறது. வயிற்றுப்போக்கு, அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் இரைப்பை குடல் கோளாறுகளுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். மதிய உணவிற்கு பிறகு பச்சை மாங்காய் சாப்பிடுவதால் உடலுக்கு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கவனம் அவசியம்…!! பால் குடிக்கும் முன் இதையெல்லாம் சாப்பிடாதீங்க…!!

பால் அருந்தும் முன் சாப்பிடக் கூடாத உணவுப் பொருட்கள்: முள்ளங்கி: முள்ளங்கி சாப்பிட்டதும் பால் குடிக்கவே கூடாது. அவ்வாறு உட்கொண்டால் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இவ்விரண்டையும் ஒன்றாக உட்கொண்டால் பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உளுத்தம் பருப்பு: உளுத்தம் பருப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டு பின் பால் குடிக்க கூடாது. பருப்பு வகைகளை உட்கொண்டபின் பால் குடிப்பதால் அடிவயிற்று வலி, பாரம், வாந்தி போன்றவை ஏற்படும். இது தீவிரமடைந்தால் சிலசமயம் மரணத்தையும் சிறுவர்களுக்கு ஏற்படும். மீன்: […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் பலவீனமானவர்கள் இதை தண்ணீரில் கலந்து குடிப்பதால் உடல் வலுவடையும்…!

வெல்லத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்…! வெல்லம் மற்றும் பனை வெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியம் சத்தும் அதிகமாக இருக்கிறது. காலையில் வெள்ளம் மற்றும் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் வயிற்றை சுத்தம் செய்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் அமிலத்தன்மை செரிமான பிரச்சனை போன்றவற்றை தடுக்க உதவுகிறது. பித்தம் வாந்தி காமாலை நோய்களுக்கு வெல்லத்தை பானமாக செய்து பருகலாம். உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் பலவீனமாக இருப்பவர்கள் வெல்லத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும்.   […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சூடேற்றி சாப்பிட விரும்புபவரா…? இதை கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க…!!

தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறையில் உணவுகளை சமைத்து சாப்பிட நேரமில்லாததால் எளிதில் சூடேற்றி சாப்பிடக் கூடிய உணவுகளையே அனைவரும் விரும்புகின்றோம். இதனால் பல்வேறு நோய்கள் நம்மை வேகமாக தாக்குகின்றன. அடிக்கடி சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவு வகைகளின் தொகுப்பு: முட்டை முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் உள்ளது. இதை அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது. முட்டையைப் பலமுறை சூடேற்றி உட்கொண்டால் செரிமான மண்டலம் கடுமையாக பாதிப்படையும். உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கை பொரித்து சாப்பிடுவதை தவிர்த்து, வேக வைத்து சாப்பிடுவதால் அதிலுள்ள […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இதுல பக்கோடா செஞ்சி பாருங்க… சுவையோ பிரமாதம்…!

தேவையான பொருட்கள்:  சேமியா -100 கிராம் எண்ணெய் -தேவையான அளவு மிளகாய் தூள் -தேவைக்கேற்ப கடலைமாவு -2 ஸ்பூன் அரிசி மாவு -1 ஸ்பூன் உப்பு -தேவைக்கேற்ப வெங்காயம் -2 நீளவாக்கில் நருக்கியது புதினா -நருக்கியது ஒரு கைப்பிடி செய்முறை:  சேமியாவை 5 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பாத்திரம் ஒன்றில் கடலை மாவு, அரிசி மாவு ,உப்பு, மிளகாய்த்தூள், நறுக்கிய வெங்காயம், புதினா இவற்றை சேர்த்து கிளறவும். இதனுடன் சேமியாவையும் சேர்த்து தண்ணீர் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவைக்க தூண்டும் சில்லி முட்டை மசாலா.. இது கூட சாப்பிட்டா இன்னும் பிரமாதம்..!!

தேவையான பொருட்கள்: முட்டை                                                      –  2 எண்ணெய்                                             –  தேவையான […]

Categories
லைப் ஸ்டைல்

வீட்டில் இருக்கும் பல்லிகளை விரட்ட மிக எளிமையான டிப்ஸ்!

வீட்டில் இருக்கும் பல்லிகள் தொல்லையை தடுத்து, அதனை  விரட்டுவதற்கான சில வழிமுறைகளின் செய்தி தொகுப்பு: வீட்டில் உள்ள கதவு, ஜன்னல் மற்றும் சுவரில் ஓட்டைகள் இருந்தால் அதை அடைத்து விடுங்கள். இதனால் பல்லிகளில் வீட்டினுள் வருவதைத் தடுக்கலாம். மீதமுள்ள உணவு பொருட்கள், நொறுக்குத் தீனியை சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள் நன்றாக துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். குளிர்ந்த நீரை பல்லிகள் மீது தெளியுங்கள். அதனால் வேகமாக நகர முடியாது அந்த நேரத்தில் அதை துடைப்பத்தை பயன்படுத்தி அப்புறப்படுத்திவிடலாம். […]

Categories
லைப் ஸ்டைல்

மனைவியின் பாதம் வைத்து கணவனின் தலைவிதியை சொல்லமுடியும்!

மனைவியின் கால்களை வைத்து கணவன்  தலைவிதியை அறிந்து கொள்ளலாம், அதற்கான  செய்தி தொகுப்பை காணலாம். உள்ளங்காலில் ஒரு பெண் சக்ர,துவஜா,சஷ்திகா போன்ற குறிகளை தனது பாதத்தில் உள்ளடக்கி வைத்துள்ளார். இதை வைத்து அவரது கணவனின் தலைவிதியை அறியமுடியும். வீரல்கள் பெண்ணின் இரண்டாம் விரலில் மற்ற விரல்களை விட பெரிதாக இருந்தால் கணவனின் நிம்மதி பாதிக்கப்படும். பெண்ணின் கால்விரல் அமைப்பு மலை போல் இருந்தால் மங்கலமான குணம் படைத்திருப்பால், கணவனின் வெற்றிக்கும் உயர்வுக்கும் பக்கபலமாக இருப்பாள். பெண்கள் நடக்கும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த 5 உணவு பொருட்களை எடுத்துக்கொண்டால் கிட்னியின் செயலிழப்பை தடுக்கலாம்..!

கிட்னியின் செயல் திறனை அதிகரிக்கும் ஆரோக்கியமான 5 உணவு பொருட்களின் தொகுப்பு. சின்ன வெங்காயம்: உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். வெங்காயத்தில் இன்சுலின் சத்து உள்ளதால் சர்க்கரை அளவானது கட்டுப்படுத்தும். எனவே ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் தினமும் வெறும் வயிற்றில் இரண்டு அல்லது மூன்று சின்னவெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரக செயலிழப்பை தடுத்து,சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க முடியும். முட்டைக்கோஸ்: […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லி தோசைக்கு அட்டகாசமான…! சென்னை ஸ்பெஷல் வடகறி குழம்பு …..!

தேவையான பொருட்கள்: கடலை பருப்பு -200 கிராம் காய்ந்த மிளகாய் எண்ணெய் பட்டை லவங்கம் பிரியாணி இலை சோம்பு பச்சை மிளகாய் இஞ்சி-பூண்டு விழுது தக்காளி வெங்காயம் மஞ்சள் தூள் மிளகாய்த் தூள் கலந்த மிளகாய் தூள் சோம்பு தூள் உப்பு.   செய்முறை: கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் இரண்டு காய்ந்த மிளகாய்,உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து இதை அடை போன்று வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,2 […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை சாப்பிடுவதால் நினைவாற்றல் நிச்சயம் குறைந்து விடும்…!

நினைவாற்றலை இழக்க செய்யும் 7 வகையான உணவு பொருட்கள். சர்க்கரை: தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு சர்க்கரை மட்டுமே உட்கொள்ளவேண்டும். ஆண்கள் 38 கிராம் அதாவது 9 டீஸ்பூன், பெண்கள் 25 கிராம் அதாவது 6 டீஸ்பூன். சர்க்கரை அதிகமாக உட்க்கொண்டால் பி.டி.என்.எப் மற்றும் இன்சுலின் அளவு குறைந்து ஞாபக சக்தி குறையும். மாவுப்பொருட்கள்: பரோட்டா, பிஸ்கட், கேக், சாக்லேட், பீட்சா மற்றும் ஐஸ்க்ரீம் போன்ற உணவுகள் மூளையில் நரம்புகளின் செயல்திறனை குறைக்கிறது. இதனால் நினைவாற்றல் குறைகிறது. […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட பழங்களை எப்படி கண்டறிவது தெரியுமா ..? 

செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட பழங்களினால் ஏற்படும் தீமைகளின் தொகுப்பு…! பழங்களை கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப் பொருளை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைக்கிறார்கள். இது பார்க்க வெண்மை நிறமாகவும் கருப்பு கலந்த சாம்பல் நிறத்துடனும் இருக்கும். வெள்ளைப் பூண்டின் வாசனை வரும். தேவையான அளவுகார்பனேட் உப்பை ஒரு பேப்பரில் கட்டி வைத்துவிட்டால்  24 மணி நேரத்திற்குள் பழங்களின் மேல் தோல் முழுவதும் ஒரே மாதிரியான நிறத்திற்கு மாறிவிடும். செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் இனிப்பு சுவை குறைந்து பழங்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாரத்தில் 2 முறை இதை சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்லும் தேவை இருக்காது….!

ஆஸ்துமா, மார்பு சளி போன்ற சுவாசக் கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும்…!    முருங்கைக்கீரையில் வைட்டமின் “சி” அதிகம் உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து தோல் நோய்கள் வராமல் தடுக்கும். இதில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாக்கும். தினமும் 100 கிராம் அளவில் முருங்கைக் கீரையை உணவில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மாம்பழம் சாப்பிடும் முன்பு இந்த விஷயங்களை கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள் …!

மாம்பழங்களை அளவோடு சாப்பிடுவதால் ஏற்படும் விரிவான செய்தி தொகுப்பு…! நம் உடலுக்கு தேவையான மிக முக்கியமான பொட்டாசியம், காப்பர், மக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் உள்ளன. அளவுக்கு அதிகமான நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்தை மேம்படுத்தி மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 25% விட்டமின் “ஏ” சத்து ஒரு கப் நறுக்கிய மாம்பழம் சாப்பிட்டால் கிடைத்து விடும். இதனால் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. மாம்பழத்தில் அதிகமாக ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன.எனவே ப்ரோஸ்டேட் புற்றுநோயிலிருந்து இரத்தப் புற்றுநோய் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மிச்சமான இட்லிகளில் இருந்து…. சுவையான இட்லி பக்கோடா…!

  மாலை நேரத்தில்  தேநீருடன் சேர்த்து சாப்பிடுவதற்கு ஏற்ற ரொம்பவே சுவையான பழைய இட்லி பக்கோடா…!   தேவையான பொருட்கள் : பழைய இட்லி – 4 கடலை மாவு – அரை கப் பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது இஞ்சி – 1 துண்டு பொடியாக நறுக்கியது பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது கொத்தமல்லி இலை – சிறிதளவு சோம்பு தூள் – அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன் உப்பு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பாதங்களை பராமரிக்க இயற்கை முறைகள் சில டிப்ஸ்…..!

  பட்டுப்போன்ற மிருதுவான பாதங்களைப் பெற இயற்கை வைத்திய முறையில் சில டிப்ஸ்… 1.உள்ளங்கால்கள் வறண்டு போய் இருந்தால் 4 சொட்டு கிளிசரின், 4 சொட்டு எலுமிச்சைச் சாறு கலந்து தூங்கச் செல்லும் முன் நக விரல்கள்,பாதம் முழுவதும் தடவி காய்ந்ததும் காலுறை அணிந்து தூங்க செல்ல வேண்டும். 2.பாலில் நனைத்த பஞ்சு கொண்டு நகங்களில் தேய்த்து வந்தால் நகம் உடையாமல் மினுமினுப்பாக இருக்கும். 3.குளிப்பதற்கு முன்பு கஸ்தூரி மஞ்சளோடு வெண்ணையை கலந்து நன்றாக தேய்த்து வந்தால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெந்தயத்தின் அறிய மருத்துவ குணங்கள்….!

வெந்தயம் உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு பல்வேறு அறிய மருத்துவ குணம் கொண்டதாகும்….! வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் வெந்தயத்தை நீரோடு சேர்த்து குடித்து வர உடல் சூடு தணியும். முளைகட்டிய வெந்தயத்தை காலை உணவுக்கு முன் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். வெந்தயத்தில் நார்ச்சத்து,பொட்டாசியம்,இரும்புச்சத்து உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்தயத்தை தினமும் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். உடலில் […]

Categories
செய்திகள் லைப் ஸ்டைல்

வயிற்று கொழுப்பு (தொப்பை) உள்ளவர்களை குறிவைக்கும் கொரோனா..!

 வயிற்று கொழுப்பை குறைப்பதன் மூலம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்காமல் காத்துக்கொள்ளலாம்…! கொரோனவால் பாதிக்கப்பட்ட பலர் தங்களுடைய வயிற்றுக் கொழுப்பால்  வென்டிலேட்டர் வரை வந்து விடுகிறார்கள். சிகரெட் பழக்கம்,மது  அருந்தும் பழக்கம் இல்லாமல் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வென்டிலேட்டர் எனும் செயற்கை சுவாசத்துடன் மருத்துவமனையில் உள்ளனர். இதற்கு காரணம் அவர்களுடைய வயிற்றுப் பகுதியில் இருக்கக்கூடிய கொழுப்பு, உடல்பருமன். இதனால்அவர்கள் இயற்கையாக சுவாசிக்க முடியாமல் செயற்கை சுவாசம் பொருத்தும் நிலைக்கு வந்து விடுகிறார்கள் என்று கூறுகின்றனர். கொரோனா மட்டுமல்ல […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் சூட்டை தணிக்கும் திருநீற்று பச்சிலை விதையின் பயன்கள் என்னவென்று தெரியுமா …?

துத்தநாகம், சல்பேட், விட்டமின்கள் “ஏ”, “பி”, “சி” உள்ளிட்ட பல சத்துக்கள் கொண்ட சப்ஜா விதையின் நன்மைகள் பற்றிய சில குறிப்பு …!   சப்ஜா விதைகளில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளதால் வயிற்று பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கும். மிகுந்த உடல் சூட்டினால் அவதிபடுபவர்கள் சப்ஜா விதைகளை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிடுங்கள் முக்கியமாக நீர்க்கடுப்பு, உடல் சூடு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் தினமும் கூட சாப்பிடலாம். பித்தத்தை குறைக்கும், ஜீரண […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலில் விஷகிறுமிகளை அழித்து, ரத்தத்தை சுத்தம் செய்ய இதை சாப்பிடுங்கள்…!

பப்பாளிப்பழம் சாப்பிடுவதனால் இயற்கையாகவே நம் உடலுக்கு கிடைக்கப்பெறும் நன்மைகள் பற்றிய தொகுப்பு…! பப்பாளி பழத்தில் விட்டமின் “சி” நிறைந்து உள்ளது.எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் வலுவடைய, முக்கியமாக ஞாபகசக்தி அதிகரிக்கும். பப்பாளியில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளதால் குழந்தைகளுக்கு ரத்தசோகை ஏற்படாமல் பாதுகாக்கும், ரத்தமும் சுத்தமாகும். பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குடலில் உள்ள புழுக்களை அழித்து சுத்தம் செய்யும். பப்பாளிப்பழத்தில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க…. இந்த பிரச்சனை சரி ஆகிடுமாம்….!!

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் மரணத்தை தள்ளிப்போடலாம்…! நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் “சி” மற்ற பழங்களை விட அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் “சி” உடலில் வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்கும். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி ஏற்படும் இருமல் சளி காய்ச்சல் போன்றவை ஏற்படாமல் தடுத்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் “சி” இந்த கொழுப்புகளை கரைத்து உடலின் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை மட்டும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கோங்க…. இதய பிரச்சனையே வராது….!!

அதிகமாக விட்டமின்களையும், தாதுஉப்புகளையும் கொண்டு மருத்துவ பொக்கிஷமாக திகழும் சின்ன வெங்காயத்தின் மருத்துவ  பயன்கள் சின்ன வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்தும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தினமும் சின்னவெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வருவது நல்லது. வெங்காயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களின்  வளர்ச்சியை அதிகரித்து செரிமானம் மலச்சிக்கல்,சிறுநீர் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது. மூல நோய் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயால் அவதியா….? அப்போ இதை இப்படி சாப்பிட்டு பாருங்க….!!

வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு  உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி நச்சுப்பொருட்களை வடிகட்ட உதவும். வெண்டக்காவை சாப்பிடுவதால் நல்ல பாக்டீரியாவை உருவாக்கும் கேட்ட கிருமிகளை அழிக்கும். சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து தண்ணீரில் ஊறவைத்த வெண்டைக்காயை தண்ணீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோயின் தீவிரம் குறையும். அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் தினமும் ஐந்து வெண்டைக்காய் சாப்பிட்டால் அசிடிட்டி தீரும். சுவாச பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வெண்டைக்காயை ஊறவைத்த தண்ணீரை குடிப்பது நல்லது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

செம்பருத்தியால் நம்மை அறியாமலே விலகிச்செல்லும் நோய்கள் …!

ஒரு செம்பருத்திச் செடி வீட்டில் இருப்பது ஒரு மருத்துவர் இருப்பதற்குச் சமம். செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது… 1.இந்த பூக்களில் உள்ள காசிபால் என்னும் சத்து நமது கோபத்தை கட்டுப்படுத்தும். ஹார்மோன்களை கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்திகின்றன. 2.உடல் மற்றும் மனதில் தோன்றும் ஒருவித உஷ்ணம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்தி உடலுக்கு குளிர்ச்சியையும் மனதிற்கு அமைதியையும் தரும் அற்புத மூலிகை செம்பருத்தி. 3.தினமும் 5 முதல் 10 செம்பருத்திப் பூக்களை சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் செல்ல தேவையே […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மீன் எண்ணெய் மாத்திரை …!

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் மீன் எண்ணெய்யினால் ஏற்படும் நன்மைகள்…! உடலுக்கு தேவையான அதேவேளையில் இயற்கையாக எளிதில் கிடைக்காத பலவகை சத்துக்கள் சுறா, திமிங்கலம் போன்ற மிகப்பெரிய மீன் வகைகளில் கிடைக்கிறது. இவற்றின் கல்லீரலில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுத்து பல கட்ட சுத்திகரிப்பிற்கு பிறகு சிறிய உருண்டை வடிவ குழாய்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது அதுதான் மீன் எண்ணெய் மாத்திரை. இந்த மீன் எண்ணெயில் அதிக அளவு விட்டமின் “ஏ”, விட்டமின் “டி”, […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

90’s கிட்ஸ் ஸ்பெஷல் தேன் மிட்டாய்…!!

இட்லி மாவினை பயன்படுத்தி சுவையான தேன் மிட்டாய் செய்யலாம்…!   தேவையான பொருட்கள்: சர்க்கரை – 2கப் அரிசி – 200 கிராம் உளுத்தம்பருப்பு – 50 கிராம் உப்பு எலுமிச்சைபழசாறு சமையல் சோடா கேசரி பவுடர் தண்ணீர் செய்முறை: முதலில் சர்க்கரை பாகு செய்ய 3 கப் அளவிற்கு தண்ணீரில் 2 கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் . 3 சொட்டு எலுமிச்சைபழசாறு சேர்த்துக்கொள்ளலாம். பாகு பதம் வந்ததும் தனியாக எடுத்துவைத்துக்கொள்ளலாம். 200 […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான ரவை குலோப்ஜாமுன்…!

ரவையை பயன்படுத்தி சுவையான குலோப்ஜாமுன் செய்யலாம்… தேவையான பொருட்கள்: சர்க்கரை -2 கப் ரவை -1 கப் நெய் ஏலக்காய் பொடி-சிறிதளவு பால் -3 கப் தண்ணீர் -தேவையான அளவு செய்முறை: முதலில் சர்க்கரை பாகு செய்ய 3 கப் அளவிற்கு தண்ணீரில் 2 கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் . சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து பாகு பதம் வந்ததும் எடுத்து வைத்துக்கொள்ளலாம். ஒரு வாணலியில் ஒரு கப் அளவிற்கு ரவையை ஒரு ஸ்பூன் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சேமியா மற்றும் முட்டையுடன் ஈஸியா ஒரு டிபன்…!

ஒரு பாக்கெட் சேமியாவும் 3 முட்டை வைத்து ரொம்ப ஈஸியா ஒரு டிபன் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்… தேவையான பொருட்கள் : சேமியா -1கப் நெய் முட்டை -3 மஞ்சள்தூள் -சிறிதளவு மிளகாய் தூள் -தேவைகேற்ப உப்பு எண்ணெய் பட்டை -1துண்டு கிராம்பு -சிறிதளவு சோம்பு -கால் ஸ்பூன் கறிவேப்பிலை கொத்தமல்லி இலை பச்சைமிளகாய் -2 வெங்காயம் -1 நறுக்கியது இஞ்சி பூண்டு விழுது தண்ணீர் செய்முறை : ஒரு கடாயில் அரை ஸ்பூன் அளவிற்கு நெய்விட்டு […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வாந்தி மற்றும் பித்தத்தை போக்கும் இஞ்சி லேகியம்…!

வாந்தி, தலைசுற்றல்,கடுமையான பித்தம், மயக்கம் போன்ற பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய இஞ்சி லேகியம் தயாரிக்கும் முறைப்பற்றி பார்க்கலாம்… தேவையான பொருட்கள்: இஞ்சி -100 கிராம் தோல் நீக்கி துருவியது பனைவெல்லம் தூள் -150 கிராம் ஏலக்காய் தூள் -3 கிராம் நெய் – தேவையான அளவு செய்முறை: ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் இஞ்சி துருவலை போட்டு நன்றாக கிளற வேண்டும். அதனுடன் பனைவெல்லம் சேர்த்து கிளறவும். பின்பு ஏலக்காய்த்தூள் போட்டுக் கிளறவேண்டும். இதைச் […]

Categories
குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

கருவில் குழந்தைகளின் எடையை அதிகரிக்க…!

கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் இருக்கின்ற குழந்தையின்  உடல் எடையை அதிகரிக்க… ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலமாக வயிற்றில் இருக்கின்ற குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கலாம். ஆரோக்கியமான உணவு என்றால் அதிக உணவு இல்லை. அதிகமாக சாப்பிட்டால்  நம் உடல் எடை தான் அதிகரிக்கும். குழந்தையின்  உடல் எடை அதிகரிக்காது. ஐந்தாவது மாதத்தில் இருந்து குழந்தையின் உடல் எடையை அறியலாம். குழந்தையின்  உடல் எடை வழக்கத்திற்க்கு மாறாக குறைவாக இருந்தால் தவறாமல் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். கீரை வகைகள், பருப்பு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடை வெயிலில் ஜில்லுனு இருக்க….அற்புத இயற்கை பானங்கள்…!!

கடும் வெயிலால் ஏற்படும் தாக்கம் மற்றும் நா வறட்சியைப் போக்க எளிமையான இயற்கை பானங்கள் தயாரிக்கும் முறை என்னவென்பதை பார்க்கலாம். தயிரை சுத்தமான மண் சட்டியில் ஊற்றி ஐஸ் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கடைந்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு உப்பு சேர்த்து பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து அதை அப்படியே மோரில்  சேர்த்துவிட்டால் தாளித்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கருஞ்சீரகம் – பல மருத்துவ குணங்கள்… இதில் இவ்வளவு நன்மையா..!!

மருத்துவ குணம் வாய்ந்த கருஞ்சீரகத்தை எந்த பிரச்சனைக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்… 1.கருஞ்சீரகப் பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் கலந்து சிறிதளவு தேன் சேர்த்து பருகினால் சிறுநீரகக் கற்களும், பித்தப்பை கற்களும் கரைந்துவிடும். இதை காலை மாலை என இரு வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். 2.தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் துன்பப் படுபவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகப் பொடியை தேன் மற்றும் அரை தேக்கரண்டி அரைத்த […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அழகை கெடுக்கும் தொப்பை….குறைப்பதற்கு இதோ எளிய தீர்வு…!!

இக்காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் பெரும் பிரச்சினையாக இருப்பது தொப்பை குறைக்காண வழிகளை பார்ப்போம்… 1. தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்துவிட்டு அதில் சிறிது உப்பு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் நிச்சயம் தொப்பை குறையும். இரண்டு வாரத்தில் நல்ல மாற்றம் தெரிவதை உணரலாம். 2. லவங்கப் பட்டையுடன் வேப்பிலை, மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எளிய முறையில் வீட்டு வைத்தியம்…!

வாய் சம்பந்தமான சில பிரச்சனைகளுக்கு எளிய முறையில் வீட்டிலேயே வைத்தியம் செய்து கொள்ளலாம்… 1. அகத்திக்கீரை மற்றும் வெங்காய சாறு இரண்டையும் கலந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் சரியாகும். 2. ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நாவறட்சி நீங்கிவிடும். 3. கிராம்பை நசுக்கி பல் வலி உள்ள பகுதியில் வைத்தால் பல் வலி சரியாகும். 4. ஒரு வெற்றிலையுடன் இரண்டு கிராம்பு சேர்த்து மென்று அதை பல்வலி […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

கொய்யா இலைகளின் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் …!!

கொய்யா இலைகளின் மருத்துவ பயன்கள்…இந்த இலையில்  இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கிறதா  .? ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்லகூடிய  அதிக சத்துக்கள் நிறைந்த எளிதில் எங்கும் கிடைக்கக் கூடிய கொய்யாப்பழம் அனைவரும் சாப்பிட்டிருப்போம். ஆனால்  கொய்யா இலைகளை நாம் அந்த அளவுக்கு பயன்படுத்துவது இல்லை. இந்தக் கொய்யா இலைகளின் பயன்களைப் பற்றி தெரிந்து கொண்டால் ஆஹா இந்த இலைகளில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கிறதா என்று ஆச்சர்யப்படுவீர்கள். 1. கொய்யா இலையில் விட்டமின் “ஏ”, விட்டமின் “சி”, விட்டமின் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பாலூட்டும் தாய்மார்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று..!!

  பாலூட்டும் தாய்மார்கள்  கட்டாயம் இவைகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் …! தண்ணீரில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் பல காரணங்களால் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு  தண்ணீர் முக்கியமானதாகும். 1.முதலில், நீர்ச்சத்தின் அளவு குறையாமல் இருக்கவும், உடலில் உள்ள ஆற்றல் குறையாமல் இருக்கவும் தண்ணீர் மிகவும் தேவைப்படுகிறது. 2.இரண்டாவதாக, உடலின் பாலின் உற்பத்தியை தண்ணீர் அதிகரிக்க செய்யும். தாகம் எடுத்தால் உடனடியாகத் தண்ணீர் அருந்துங்கள், சோம்பல் காரணமாகவோ, வேறுவேலை காரணமாகவோ அருந்தாமல் இருந்துவிடாதீர்கள். 3.ஃப்ரெஷ் ஜூஸ்கள், பழங்கள், இளநீர் , […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே இதோ உங்களுக்காக…! முத்தான 10 வீட்டு குறிப்புகள்…!!

பெண்களுக்கு தேவையான வீட்டு குறிப்புகள் சிலவற்றை பார்ப்போம். 1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கருப்பாவதை தடுக்கலாம். 2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது. 3. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன்  உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது. 4. குத்துவிளக்கு,காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஞாபகமறதி பிரச்சனையை தீர்க்க ஒரு சில டிப்ஸ்…!

  ஞாபகமறதியை தீர்க்க சில எளிய வழிமுறைகள்…. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக இருக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது ஞாபகசக்தி.இந்த ஞாபக சக்தியை நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் மூலம் கண்டிப்பாக அதிகரிக்க முடியும்.  ஞாபக சக்தியை அதிகரிப்பதில் வல்லாரைக்கீரை முக்கிய பங்கு உண்டு.மூளையில் உள்ள செல்களை வளர்க்கும் ஆற்றல் வல்லாரைக்கு உண்டு.வல்லாரைக் கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிடலாம்,துவையலாக சாப்பிடலாம்,ஜூஸாக  சாப்பிடலாம். இவ்வாறு செய்தோம் ஆனால் ஞாபக சக்தி வளரும். கேரட் சாறு,பால்,தேன் இவை மூன்றையும் சம […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எலுமிச்சை சாற்றுக்கு இவ்வளவு சக்தியா…!!!

  எலுமிச்சையை கொண்டு மிகப்பெரிய பிரச்சினையைக் கூட எளிதில் தீர்க்கமுடியும்… எலுமிச்சை பழத்தில் உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.ஒரு சிறிய பழம் நம் இத்தனை பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுவது கண்டால் ஆச்சரியமாக இருக்கிறது.இந்த எலுமிச்சையை கொண்டு மிகப்பெரிய பிரச்சினையைக் கூட எளிதில் தீர்க்கமுடியும். தினமும் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து தேன் சேர்த்து குடித்து வந்தால் குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்,மேலும் கல்லீரல் பலப்படும்.  குறைந்த ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் […]

Categories

Tech |