LIC-ன் புது எண்டோவ்மென்ட் திட்டம் என்பது ஒரு பங்கேற்புடன் இணைக்கப்படாத திட்டம் ஆகும். இத்திட்டம் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு அம்சங்களின் கவர்ச்சிகரமான கலவையை வழங்குகிறது. இச்சேர்க்கையானது முதிர்ச்சிக்கு முன்பு எந்நேரத்திலும் இறந்த பாலிசிதாரரின் குடும்பத்துக்கு நிதி உதவியையும், எஞ்சி இருக்கும் பாலிசிதாரர்களுக்கு முதிர்வு நேரத்தில் நல்ல தொகையையும் வழங்குகிறது. LIC புது எண்டோமென்ட் திட்டத்தின் சிறப்பு என்ன?.. இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு 8 வயது முதல் 55 வயதுக்குள் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சமான காப்பீட்டுத் தொகையானது ரூபாய்.1 […]
