விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். அரசு காரியங்கள் இழுபறியாகதான் நடந்து முடியும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அனுசரித்து செல்லுங்கள். தொழிலை விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளிப் போடுவது நல்லது. பெரிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டாம். பொறுமை காக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் பணியில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் வீன் பிரச்சனை மற்றும் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். கோபத்தை கட்டுப்படுத்த […]
