துலாம் ராசி அன்பர்களே…! இன்று தோல்வியே வெற்றிக்கு முதல்படி என்பதை உணர்ந்து கொண்டவர் நீங்கள். தோல்வியைக் கண்டு துவளாதவர்கள். முன்னேறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெற்றி எப்பொழுதுமே உங்கள் பக்கம் இருக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். தாயின் உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். செயல் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுகமும் நிம்மதியும் கூடும். குடும்பத்திற்கு அதிகப்படியான […]
