கன்னி ராசி அன்பர்களே..! இன்று தனவரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். தன்னம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள். பயணங்கள் நல்லபலனைக் கொடுப்பதாக இருக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். செலவினை கட்டுப்படுத்துங்கள். பொருள்வரவு சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பல தடைகளைத் தாண்டி செயல்பட வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆபரண பொருட்களை இரவல் கொடுக்க வேண்டாம். இன்று பொதுக் காரியங்களில் நாட்டம் செல்லும். மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பீர்கள். […]
