கும்பம் ராசி அன்பர்களே…! அதிருப்தி கொஞ்சம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணத்தை முடிப்பது நல்லது. ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். வாய்வு சம்பந்தமான உணவுப் பொருளை தவிர்க்கப்பாருங்கள். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் சிறு பிரச்சனை இருக்கும். மனம் திருப்தி அளிக்காத நிலையில் இருக்கும்.வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முழு கவனம் செலுத்த வேண்டும். அலட்சியம் காட்டாமல் எதிலும் ஈடுபட வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் இருக்கும். மற்றவர்களிடம் பொறுப்பு கொடுப்பதில் கூடுதல் கவனம் […]
