துலாம் ராசி அன்பர்களே…! நீண்ட நாள் ஆசை நிறைவேறும். நீண்டநாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள். தொழிலில் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்வார்கள். உங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். தேவையான விஷயம் அனைத்தும் நடக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். நல்ல லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் கை ஓங்கி இருக்கும். கடன் தொல்லை தீரும். இறைவழிபாடு இருக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். பணவரவு அதிகப்படியாக இருக்கும். மனதில் குழப்பம் நீங்கும். வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். வெளியிடங்களுக்கு […]
