மேஷ ராசி அன்பர்களே..!! இன்று தாராளமான பணவரவு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபார முன்னேற்றத்திற்காக முக்கிய நபர்களின் சந்திப்பு இனியதாக அமையும். வெளி வட்டாரங்களில் உங்களின் மரியாதை உயரும். மதிப்பு கூடும். இன்று எல்லாமே உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும். இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி ஏற்படும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. இன்று பால்ய நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று தொழிலில் புதுமையான யுக்திகளை கையாண்டு மனம் […]
